என் உள்ளம் இளைப்பாறிடு

இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்

 

1.

கால்கள் இடராமல் காப்பாற்றினார்

சாவிலிருந்து விடுவித்தார்      – என்

 

2.

நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்

ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார் – என்

 

3.

எளிய உள்ளத்தை பாதுகாத்தார்

தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்   – என்

 

4.

மன்றாடும் போது செவிசாய்த்தார்

மறவாமல் உறவாடி மகிழ்ச்செய்தார்     – என்

 

5.

விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்

விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்   – என்

 

6.

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி

இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்   – என்

 



en ullam ilaibbaridu

iyechabba unakku nanmai seythar

 

1.

kalkal itaramal kabbarrinar

savilirunththu viduviththar      – en

 

2.

noyin kaddukal avizththuviddar

uuziyan ennaiyum uyarththividdar – en

 

3.

eliya ullaththai bathukaththar

thaznthdha nenjchaththai middukkondar   – en

 

4.

manradum bothu sevisayththar

maravamal uravadi makizsseythar     – en

 

5.

vinnabpam keddar anbukurven

vidudhalai dhanththar nanri solven   – en

 

6.

iradsibbin baththiram kaiyil eenththi

iradchakar namam uyarththiduven   – en